மஞ்சளால் முதுமையை தடுக்கும்

மஞ்சளால் முதுமையை தடுக்கும்

தேவையான பொருட்கள்

  1. 3 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  2. 1 தேக்கரண்டி அரிசி தூள்
  3. 1 தக்காளி சாறு

பயன்படுத்தும் வழிமறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் கலக்கவும்.
  2. உங்கள் முகத்தில் 30 நிமிடங்கள் தடவவும்.
  3. பின்னர் உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும்.

பயன்படுத்தும் நேரம்

  1. இதை தினமும் காலையில் பயன்படுத்தவும்.
Previous post Next post