![முகப்பருவை நீக்கும் முறை](http://www.thedivinefoods.com/cdn/shop/articles/WhatsApp_Image_2022-08-25_at_4.16.24_PM_5e5e8d70-3d57-44c9-87e3-ec6ae9c794f2.jpg?v=1662553786&width=360)
தேவையான பொருட்கள்
- இலவங்கப்பட்டை தூள் - 2 டீஸ்பூன்
- தேன் - 2 டீஸ்பூன்
பயன்படுத்தும் வழிமுறைகள்
- தேன் மற்றும்இலவங்கப்பட்டை தூளை கலக்கவும்.
- கலந்த பிறகு, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
- 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.
பயன்படுத்தும் நேரம்
- இந்த பேஸ்டை காலையில் பயன்படுத்தவும்.