தேவையான பொருட்கள்
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - 1 கப்
பயன்படுத்தும் வழிமுறைகள்
- 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- பிறகு தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்.
பயன்படுத்தும் நேரம்
- மாதவிடாய் காலத்தில் காலையில் இதை குடிக்கவும்.