பெண்களின் உடல் ஆரோக்கியம்
பிசிஓஎஸ்.... இலவங்கப்பட்டை சாப்பிடுங்கள்
by admin thedivinefoods on Sep 22, 2022
தேவையான பொருட்கள
- தண்ணீர் - 1 கப்
- இலவங்கப்பட்டை - 1 துண்டு
பயன்படுத்தும் வழிமுறைகள்
- ஒரு நிமிடம் தண்ணீரை கொதிக்க வைத்து இலவங்கப்பட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு குவளையில் மாற்றவும்.
- பிறகு அதை குடிக்கவும்.
பயன்படுத்தும் நேரம்
- இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.