தேவையான பொருட்கள்
- வாழைப்பழம் - 1 துண்டு
- இலவங்கப்பட்டை - 1/2 தேக்கரண்டி
- தேன் - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - 1 கப்
பயன்படுத்தும் வழிமுறைகள்
- ஒரு பிளெண்டரில் வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் அதில் இலவங்கப்பட்டை, தேன், தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- கலந்த பிறகு, சாற்றை முழுமையாக குடிக்கவும்.
பயன்படுத்தும் நேரம்
- உங்களுக்கு வாந்தி வரும் போது எடுத்துக்கொள்ளவும்.
- நீண்ட பயணங்கள் செல்வதற்கு முன்.