தேவையான பொருட்கள்
- வெந்தய விதை - 1 டீஸ்பூன்
- இஞ்சி சாறு - 1 டீஸ்பூன்
- தேன் - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் வழிமுறைகள்
- வெந்தயத்தை 1 கப் தண்ணீரில் ஊறவைத்து இரவு முழுவதும் விட்டு, வடிகட்டி, அதனுடன் இஞ்சி சாறு மற்றும் தேன் சேர்த்து, அந்த தண்ணீரை குடிக்கவும்.
பயன்படுத்தும் நேரம்
- இதனை தினமும் குடித்து வர சோர்வை கட்டுப்படுத்தலாம்